தற்போதுள்ள UPI (VPA) ஐடிகளை எனக்கேற்ப மாற்றிக்கொள்ள இயலுமா?
PhonePe செயலியில் வேறொரு பயனரால் எடுத்துக்கொள்ளப்படாத வரையில் விரும்பும் VPA-ஐ உருவாக்கிக்கொள்ளலாம்.
VPA-வில் குறைந்தது 3 கேரக்டர்கள் இருக்கவேண்டும், அதில் எழுத்துகள், எண்கள் அல்லது சிறப்பு கேரக்டர்கள் (- மற்றும் . கேரக்டர்கள் மட்டும்) இடம்பெறலாம், இவற்றைத் தொடர்ந்து தானாகவே ஹேண்டில் (@ybl / @ibl) ஒதுக்கீடு செய்யப்படும்.
குறிப்பு: PhonePe செயலியில் ஒரு UPI ஐடியை (VPA) உருவாக்கிய பின் அதை மாற்றியமைக்க இயலாது.