UPI ID (VPA) என்பது என்ன?
UPI ID அல்லது VPA (விர்ச்சுவல் பேமண்ட் அட்ரெஸ்) என்பது பேமண்ட்டுகளைச் செய்ய வங்கிக் கணக்கு விவரங்களுக்குப் பதிலாக பயன்படுத்தப்படும் தனித்துவமான ஐடி ஆகும்.
ஒரு PhonePe UPI ஐடி என்பது உங்கள் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள, தானாக ஒதுக்கீடு செய்யப்படுகிற தனிப்பட்ட ஐடி, இதில் குறைந்தபட்சம் 3 எழுத்துகளைத் தொடர்ந்து ஒரு ஹேண்டில் இருக்கும்(@ybl / @ibl).
இந்த ஐடியைப் பயன்படுத்தி பணம் கோரவோ அனுப்பவோ இயலும் என்பதோடு உங்கள் மொபைல் எண், வங்கிக் கணக்கு எண் மற்றும் IFSC குறியீடு போன்ற பாதுகாக்கவேண்டிய தகவல்களையும் பகிரத் தேவையில்லை.
உங்கள் UPI ஐடிகளை எதற்காக பயன்படுத்தலாம் குறித்து தெரிந்துகொள்ளுங்கள்