PhonePe செயலியில் UPI ஐடிகளை(VPA) எங்கே பார்ப்பது?
PhonePe-வில் உங்கள் PhonePe UPI ID-ஐக் கண்டறிய:
- உங்கள் செயலியின் முகப்புத் திரையின் இடதுபுறத்தில் மேலே உள்ள சுயவிவரப் படத்தைக் கிளிக் செய்யவும்.
- எனது UPI ஐடி என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் தற்போதைய UPI ஐடிகளை PhonePe இல் காண்பீர்கள்.
UPI ஐடி(VPA)க்கு பணம் அனுப்புவது குறித்து தெரிந்துகொள்ளுங்கள்