PhonePe-வில் எனது வங்கி பட்டியலிடப்படவில்லை என்றால் என்ன செய்வது? 

உங்கள் வங்கி PhonePe இல் பட்டியலிடப்படவில்லை என்றால், UPI மூலம் பணத்தை அனுப்பவும் பெறவும் உங்கள் வங்கிக் கணக்கைச் சேர்க்க முடியாது. PhonePe இல் பணம் செலுத்த கிரெடிட்/டெபிட் கார்டுகள் மற்றும் வாலட் போன்ற பிற பேமண்ட் முறைகளைப் பயன்படுத்தலாம்.

குறிப்பு:நீங்கள் PhonePe இல் சர்வதேச மொபைல் எண்ணுடன் பதிவு செய்திருந்தால், சில வங்கிகள் பட்டியலில் தோன்றாமல் போகலாம். ஏனெனில் அந்த வங்கிகள் சர்வதேச மொபைல் எண்களுடன் UPI பேமண்ட்களை ஆதரிக்காது.