SMS சரிபார்ப்பு தோல்வியடைந்தால் என்ன செய்வது?
பல்வேறு காரணங்களுக்காக நீங்கள் SMS சரிபார்ப்பை வெற்றிகரமாக முடிக்க முடியாமல் போகலாம். மீண்டும் முயற்சி செய்வதற்கு முன் பின்வருவதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்:
- உங்கள் வங்கிக் கணக்குடன் பதிவுசெய்துள்ள மொபைல் எண்ணில் SMS அனுப்புவதற்குப் போதுமான பேலன்ஸ் இல்லாமல் இருக்கலாம்.
- SMS அனுப்பும்போது நீங்கள் தவறான SIM-ஐத் தேர்ந்தெடுத்திருக்கலாம். Phone Settings >> SIM & Network >> Default SIM for SMS என்பதில் இதைச் சரிபார்க்கலாம்.
- PhonePe-க்கு நீங்கள் SMS அனுமதிகளை வழங்காமல் இருக்கலாம். Phone Settings >> Apps & Notifications >> PhonePe >> Permissions என்பதில் இதைச் சரிபார்க்கலாம்.
- உங்கள் நெட்வொர்க் மற்றும் இணைய இணைப்பு சீராக உள்ளது.
குறிப்பு: SMS சரிபார்ப்பு தோல்விக்கு முதன்மை காரணங்களில் ஒன்று மோசமான நெட்வொர்க் இணைப்பு. - உங்கள் ஆப் சமீபத்திய பதிப்பிற்கு புதுப்பிக்கப்பட்டது.
குறிப்பு: நீங்கள் இரட்டை சிம் கருவியைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், PhonePeவில் பதிவு செய்யப்படாத மொபைல் எண்ணின் சிம் ஸ்லாட்டை முடக்கவும்.