UPI ஐடிக்குப் பணம் அனுப்புவது எப்படி (VPA)? 

PhonePe செயலியில் நண்பரின் UPI ஐடிக்கு பணம் அனுப்ப: 

  1. செயலியின் முகப்புத் திரையிலுள்ள Transfer Money/பணப் பரிமாற்றம் பிரிவின் கீழ் Bank/UPI ID/வங்கி/UPI ஐடி என்பதைத் தட்டவும். 
  2. தேடல் பட்டையில் பெறுநரின் UPI ஐடியை உள்ளிடவும். 
  3. தொடர்பு ஒருவரின் UPI ஐடியைத் தேர்வுசெய்யவும் அல்லது ஐடியை உள்ளிட்ட பின் சரிபார் என்பதைத் தட்டவும்.  
  4. தொகையை உள்ளிடவும். 
  5. Send/அனுப்பு என்பதைத் தட்டவும். 

அனுப்பப்படும் பணம் பெறுநரின் UPI ஐடியுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் கிரெடிட் செய்யப்படும். 

முக்கியத் தகவல்: பணம் அனுப்பும்போது UPI ஐடியைத் தேர்வுசெய்யாமல் பணம் செலுத்தவேண்டிய வங்கிக் கணக்கைத் தேர்வுசெய்ய வேண்டும். 

குறிப்பு: சிலநேரம் உள்ளார்ந்த தொழில்நுட்பக் கோளாறின் காரணமாக, உள்ளிடப்படும் UPI ஐடி சரியாக இருந்தாலும் அது உறுதிசெய்யப்படாது. அப்படி இருந்தால் பின்னர் மீண்டும் முயலவும். 

உங்கள் UPI ஐடிகளில் ஒன்றுக்கு பணம் அனுப்பப்பட்டால் அது எங்கு செல்லும் என்பது குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்