PhonePe செயலியில் UPI ஐடிகளை (VPA) எங்கே பார்ப்பது? 

PhonePe செயலியில் PhonePe UPI ஐடிகளைப் பார்க்கும் விதம்: 

  1. PhonePe ஆப் முகப்புத் திரையில் உங்கள் சுயவிவரப் படத்தைத் தட்டவும்
  2.  Payment Settings/பேமண்ட் அமைப்புகள் பிரிவின் கீழ் UPI ஐடிகளைத் தட்டவும்.

PhonePe செயலியில் உங்கள் முதன்மை UPI ஐடியுடன் தற்போதுள்ள UPI ஐடியையும் பார்ப்பீர்கள். 

ஒரு UPI ஐடிக்கு எவ்வாறு பணம் அனுப்புவது என்பது குறித்து மேலும் அறிக