UPI ஐடிகளில் ஒன்றுக்கு பணம் அனுப்பப்பட்டால் அதை எங்கே பெற்றுக்கொள்ள முடியும்? 

UPI ஐடிகளில் ஒன்றுக்கு பணம் அனுப்பப்படும்போது PhonePe செயலியில் உள்ள முதன்மையான அல்லது இயல்புநிலை வங்கிக் கணக்கில் அது பெறப்படும். 

PhonePe செயலியில் உங்கள் UPI ஐடிகளை (VPA)எங்கே கண்டுபிடிக்கலாம் என்பது குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்