ஏன் எனக்கு OTP வரவில்லை?
உங்கள் UPI PIN-ஐ அமைக்கும்போது, நீங்கள் பதிவுசெய்துள்ள மொபைல் எண்ணுக்கு OTP வரவில்லை என்றால், பின்வருவனவற்றைச் சரிபார்க்கவும்:
- நெட்வொர்க் இணைப்பு வலுவாக உள்ளது
- எங்களுடன் பதிவுசெய்துள்ள எண்ணுக்கான மொபைல் ஆப்பரேட்டருக்கு நீங்கள் DND (Do Not Disturb) அம்சத்தை ஆக்டிவேட் செய்யவில்லை. Phone Settings >> Apps & Notifications >> Notifications >> Do Not Disturb என்பதற்குச் சென்று இதைச் சரிபார்க்கலாம்.
குறிப்பு: உங்கள் பதிவு எண்ணிற்கு நீங்கள் ஏற்கனவே DND-யை செயலிழக்கச் செய்து, இன்னும் OTP கிடைக்கவில்லை என்றால், மேலும் உதவிக்கு உங்கள் வங்கியைத் தொடர்பு கொள்ளவும்.