எனது UPI PIN-ஐ மீட்டமைத்தவுடன் விதிக்கப்படும் பரிவர்த்தனை வரம்புகள் என்ன?
நீங்கள் புதிய PIN-ஐ அமைத்தவுடன் அல்லது பழைய UPI PIN-ஐ மீட்டமைத்தவுடன், உங்கள் கணக்கின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் உங்கள் வங்கியானது தணிக்கும் காலத்தை அமைக்கும். இந்தக் காலம் ஒவ்வொரு வங்கிக்கும் வேறுபடும்.
கூலிங்- ஆஃப் காலத்தில் உங்கள் வங்கி:
- ஒரு UPI பேமண்ட்டிற்கு நீங்கள் அனுப்பக்கூடிய தொகை மற்றும் ஒரு நாளில் நீங்கள் அனுப்பக்கூடிய தொகையை குறைக்கும்
- ஒரு மணிநேரம்/ஒரு நாளில் நீங்கள் செய்யக்கூடிய UPI பேமண்ட்களின் எண்ணிக்கையைக் குறைக்கும்
கூலிங்- ஆஃப் காலம் முடிந்த பின்,
- நீங்கள் ஒரு UPI பேமண்ட்டிற்கு அனுப்பக்கூடிய தொகையையும் ஒரு நாளில் அனுப்பக்கூடிய தொகையையும் மீண்டும் ₹1,00,000 ஆக எட்டும், (இந்த வரம்பு சில வங்கிகளுக்கு சற்று குறைவாக இருக்கலாம்)
- ஒரு நாளில் நீங்கள் செய்யக்கூடிய UPI பேமண்ட்களின் எண்ணிக்கை மீண்டும் 10 ஆக இருக்கும்
முக்கியம்: வழக்கமான காலத்திற்கும் கூலிங்- ஆஃப் காலத்திற்குமான வரம்புகள் ஒவ்வொரு வங்கிக்கும் வேறுபடும்.
என்பது குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்