இந்த பேமண்ட்டிற்கான UTR எண்ணை நான் எங்கே காணலாம்?
உங்கள் தோல்வியுற்ற பேமண்ட்டிற்காக UTR எண்ணைக் கண்டுபிடிக்க,
- உங்கள் PhonePe செயலியின் முகப்புத் திரையில் History/வரலாறு என்பதைத் தட்டவும்.
- UTR எண்ணைக் காண விரும்பும் தோல்வியுற்ற பேமண்ட்டைத் தேர்ந்தெடுக்கவும்.
- திரையில் உள்ள Debited from/இதில் எடுக்கப்பட்டது பிரிவில் 12 இலக்க UTR எண்ணைக் காண்பீர்கள்.