PhonePe செயலியில் குரூப் ஆரோக்கிய சஞ்சீவனி இன்சூரன்ஸ் வாங்குவது எப்படி?
PhonePe செயலியில் குரூப் ஆரோக்கிய சஞ்சீவனி இன்சூரன்ஸை வாங்க:
- முகப்புத் திரையின் அடிப்பகுதியில் காப்பீடு என்பதைத் தட்டவும், ஹெல்த் + COVID-19 ஐத் தட்டி தொடங்கலாம் என்பதைத் தட்டவும்.
- கவர் தொகையைத் தேர்ந்தெடுத்து, உங்கள் பின்கோடை உள்ளிட்டு, இந்த பாலிசியை நீங்கள் வாங்க விரும்பும் குடும்ப உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்து, திட்டங்களைக் காண்க என்பதைத் தட்டவும்.
- உங்களுக்கு விருப்பமான ஒரு பிளானை தேர்ந்தெடுத்து,செலக்ட் பிளான் என்பதைத் தட்டவும்.
- தேவையான விவரங்களை உள்ளிட்டு சேமி மற்றும் அடுத்து என்பதைத் தட்டவும்.
- சுகாதார அறிவிப்புத் திரையில், காப்பீட்டாளரின் ஆரோக்கியத்தின் அடிப்படையில் ஆம் அல்லது இல்லை என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- பாலிசி விவரங்களை மதிப்பாய்வு செய்து வாங்கவும் என்பதைத் தட்டவும்.
குறிப்பு: ஒரு குடும்ப உறுப்பினருக்கு முந்தைய நோய் ஏதேனும் இருந்தால், தயவுசெய்து காப்பீடு செய்யப்பட்ட நபர்களின் பட்டியலிலிருந்து அவர்களின் பெயரை நீக்கவும். இந்தக் பாலிசியின் கீழ் நீங்கள் அவர்களை சேர்க்க முடியாது. - பேமண்ட் செய்ய செலுத்துக என்பதைத் தட்டவும்.
நீங்கள் ஏன் இந்த பாலிசியை வாங்க வேண்டும் என்பது குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்