எனது பாலிசியை வாங்கிய அதே இடத்தில் இருக்கும் மருத்துவமனையில் அட்மிட் ஆக வேண்டுமா?

இல்லை.பாலிசி இந்தியா முழுவதும் செல்லுபடியாகும். நீங்கள் அல்லது உங்கள் குடும்ப உறுப்பினர்கள் சிகிச்சைக்காக எந்த மருத்துவமனையையும் தேர்வு செய்யலாம். அந்த மருத்துவமனை நெட்வொர்க் மருத்துவமனையாக இருந்தால், நீங்கள் பணமில்லா வசதியையும் தேர்வு செய்யலாம். மருத்துவமனை நெட்வொர்க் அல்லாத மருத்துவமனையாக இருந்தால், நீங்கள் டிஸ்சார்ஜ் ஆன பிறகு தேவையான ஆவணங்களை பதிவேற்றி பணத்தை திரும்பப்பெறலாம்.