இந்தப் பாலிசியை வாங்கும்போது யாரை நாமினியாகச் சேர்க்கலாம்?

உங்கள் துணைவர், குழந்தை அல்லது உங்கள் பெற்றோரை நாமினியாகச் சேர்க்கலாம். நாமினி 18 வயதுக்கும் குறைவானவராக இருந்தால், பாதுகாவலரின் (அவ்வாறு நியமிக்கப்பட்டவர்) பெயரையும் உறவுமுறை விவரங்களையும் பகிர வேண்டும். 

குரூப் ஆரோக்கிய சஞ்சீவனி பாலிசியை வாங்குவது பற்றி மேலும் அறிக