PhonePe மூலம் நான் ஏன் குரூப் ஆரோக்கிய சஞ்சீவனி பாலிசியை வாங்க வேண்டும்?
PhonePe மூலம் ஏன் குரூப் ஆரோக்கிய சஞ்சீவனி பாலிசியை வாங்க வேண்டும் என்பது இங்கே:
- 65 வயது அல்லது அதற்கு உட்பட்டவர்களுக்கு மருத்துவ பரிசோதனை தேவையில்லை.
- மலிவான விலையில் பெற்றோரை இத்திட்டத்தில் சேர்க்க முடியும்.
- உங்கள் பாலிசி உடனடியாக வழங்கப்படும்.
- உங்கள் பாலிசி விவரங்கள் செயலிலேயே கிடைக்கும்.