நான் எந்த மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றிருந்தால் கிளைம் செய்ய முடியுமா?
ஆம், நீங்கள் எந்த ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்தாலும் கிளைம் செய்யலாம். இருப்பினும், நீங்கள் காப்பீட்டு வழங்குநரின் நெட்வொர்க் மருத்துவமனையிலிருந்து அல்லது வெளி மருத்துவமனையிலிருந்து சிகிச்சை பெற்றுள்ளீர்களா என்பதைப் பொறுத்து கிளைம் செயல்முறை மாறுபடலாம்.
இது எவ்வாறு வேறுபடுகிறது என்பது இங்கே:
- நீங்கள் நெட்வொர்க் மருத்துவமனையைத் தேர்வுசெய்தால் பணமில்லா வசதியைப் பெறலாம்.
- காப்பீட்டு வழங்குநரின் நெட்வொர்க்கின் பகுதியாக இல்லாத ஒரு மருத்துவமனையை நீங்கள் தேர்வுசெய்தால், உங்கள் பணத்தை திருப்பிச் செலுத்துவதற்கு அனைத்து பில்கள் மற்றும் பிற தொடர்புடைய ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
கேஷ்லெஸ் வசதி மற்றும் திருப்பி செலுத்துதல் (ரீஇம்பூர்ஸ்மென்ட்)க்கான வித்தியாசம் பற்றி மேலும் அறிக