கிளைமைப் பதிவுசெய்ய முடியாவிட்டாலோ கிளைம் குறித்த சமீபத்திய தகவலைப் பெற இயலாவிட்டாலோ என்ன செய்வது?

உங்களால் கிளைமைப் பதிவுசெய்ய முடியாவிட்டாலோ கிளைம் குறித்த சமீபத்திய தகவலைப் பெறுவதில் ஏதேனும் சிக்கல்களை எதிர்கொண்டாலோ, கீழுள்ள பட்டனைத் தட்டி தொடர்புடைய பாலிசி பேமண்டுக்கான புகாரைப் பதிவுசெய்யலாம். அவர்களுக்குச் சிறப்பாக உதவ இது உதவியாக இருக்கும்.