கேஷ்லெஸ் கிளைம் மற்றும் திருப்பி செலுத்துதல் (ரீஇம்பூர்ஸ்மென்ட்) கிளைம் ஆகியவற்றுக்கு என்ன வித்தியாசம்?
வேறுபாடு பின்வருமாறு:
- கேஷ்லெஸ் வசதி - காப்பீட்டு நிறுவனம் நேரடியாக மருத்துவமனைக்கு உங்கள் சார்பாக பேமண்ட் செலுத்துவதன் மூலம் கிளைமை செட்டில் செய்கிறது.
- திருப்பி செலுத்துதல் (ரீஇம்பூர்ஸ்மென்ட்) - நீங்கள் முதலில் அனைத்து செலவுகளுக்கும் பணம் செலுத்த வேண்டும், பின்னர் செலவினங்களை திருப்பிச் செலுத்துவதற்காக காப்பீட்டு வழங்குநரிடம் கிளைம் செய்ய வேண்டும்.
காப்பீட்டு வழங்குநரின் நெட்வொர்க் மருத்துவமனைகள் எது என்பது குறித்து மேலும் அறிக