காப்பீட்டுச் சான்றிதழ்  (COI) அல்லது பாலிசி எண்ணைக் கண்டுபிடிக்க முடியாவிட்டால் என்னவாகும்?

PhonePe செயலியில்  COI அல்லது பாலிசி எண்ணைப் பார்க்க:

  1. முகப்புத் திரையின் அடிப்பகுதியில் காப்பீடு என்பதைத் தட்டவும். அதேபோல் முகப்புத் திரையில் காப்பீட்டு பிரிவின் கீழ் அனைத்தையும் காண்க என்பதையும் தட்டலாம்.
  2. மருத்துவக் காப்பீடு பிரிவின் கீழ் உடல்நலம் என்பதைத் தட்டவும். 
  3. செயலில் உள்ள உங்கள் பாலிசியைத் தேர்வுசெய்யவும்.

உங்கள் COI அல்லது பாலிசி எண் திரையின் மேல் பகுதியில் காணப்படும். 

குறிப்பு: உங்கள் COI அல்லது பாலிசி எண் காட்டப்படவில்லை எனில் அதற்கு மோசமான இணைய இணைப்பு காரணமாக இருக்கலாம். இணைய இணைப்பைச் சரிபார்த்துவிட்டு மீண்டும் முயலவும். சிக்கல் தொடர்ந்தால் கீழுள்ள பட்டனைத் தட்டி தொடர்புடைய பாலிசி பேமண்ட்டுக்கு ஒரு புகாரைப் பதிவுசெய்யவும். நாங்கள் உங்களுக்கு உதவுவோம்.