எனது பாலிசி ஆவணத்தை எங்கே பார்க்கலாம்?
பாலிசி விவரங்கள் முழுவதும் உள்ளடங்கிய பாலிசி ஆவணம் உங்களுடைய பதிவுசெய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும். PhonePe செயலியிலும் பாலிசி விவரங்களைப் பார்க்கலாம்.
உங்கள் பாலிசி விவரங்களைப் பார்க்க:
- முகப்புத் திரையின் அடிப்பகுதியில் காப்பீடு என்பதைத் தட்டவும். அதேபோல் முகப்புத் திரையில் காப்பீட்டு பிரிவின் கீழ் அனைத்தையும் காண்க என்பதையும் தட்டலாம்
- மருத்துவக் காப்பீடு பிரிவின் கீழ் உடல்நலம் என்பதைத் தட்டவும்.