- ஃபோன் அமைப்புகளைத் திறக்கவும்.
- Apps & notifications ஐ க்ளிக் செய்து Google Play Services ஐ க்ளிக் செய்யவும்
- Storage & cache ஐ க்ளிக் செய்து Clear cache ஐ க்ளிக் செய்யவும்
- Clear storage ஐ க்ளிக் செய்து Clear all data ஐ க்ளிக் செய்யவும்
- OK ஐ க்ளிக் செய்யவும்
QR குறியீட்டை ஸ்கேன் செய்ய முடியாவிட்டால் என்ன செய்வது?
PhonePe ஆப்-ன் சமீபத்திய பதிப்பைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதையும், உங்களிடம் நல்ல இன்டர்நெட் இணைப்பு இருப்பதையும், உங்கள் ஃபோன் கேமராவை வேறொரு ஆப் பயன்படுத்தவில்லை என்பதையும் உறுதிசெய்து, QR குறியீட்டை ஸ்கேன் செய்து முயற்சிக்கவும்.
உங்களால் இன்னும் ஸ்கேன் செய்ய முடியவில்லை என்றால், பின்வருமாறு சரி செய்யவும்:
நீங்கள் சமீபத்திய iOS பதிப்பைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதையும், உங்கள் கேமராவை அணுக PhonePeஐ அனுமதித்துள்ளீர்கள் என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். கேமரா அணுகலை வழங்க,
உங்கள் iPhone-ல் Settings ஐ திறக்கவும்
PhonePe ஐத் தேடவும்.
கேமராவுக்கு அடுத்துள்ள பட்டனைத் தட்டவும்.
முடிந்ததும், QR குறியீட்டை மீண்டும் ஸ்கேன் செய்ய முயற்சிக்கவும். இது உதவவில்லை என்றால், PhonePe ஆப்-ஐ மூடிவிட்டு, உங்கள் மொபைலை ரீஸ்டார்ட் செய்து, மீண்டும் முயற்சிக்கவும்.
இந்தச் சிக்கலை நீங்கள் தொடர்ந்து எதிர்கொண்டால், ஸ்கேன் செய்ய முயற்சிக்கும் QR குறியீட்டின் படத்தை எங்களுக்கு அனுப்ப, கீழே உள்ள பொத்தானைத் தட்டவும்.