நான் முதலீடு செய்த மியூச்சுவல் ஃபண்டிற்கான நாமினி விவரங்களை மாற்ற முடியுமா?
தற்சமயம், PhonePe இல் ஏற்கனவே உள்ள எந்த முதலீட்டிற்கும் நாமினி விவரங்களை மாற்ற முடியாது. இருப்பினும், தொடர்புடைய சொத்து மேலாண்மை நிறுவனத்தின் (AMC) அல்லது பதிவாளர் மற்றும் பரிமாற்ற முகவர்களின் (RTA) இணையதளத்தில் நீங்கள் இந்த மாற்றங்களைச் செய்யலாம். மாற்றாக, AMC அல்லது RTA இலிருந்து மின்னஞ்சல் மூலம் நீங்கள் பெறும் இணைப்பைப் பயன்படுத்தலாம்.
குறிப்பு: உங்கள் நாமினி விவரங்களைப் புதுப்பிப்பதற்கான கோரிக்கையை எழுப்ப, கீழே குறிப்பிடப்பட்டுள்ள பதிவாளர் மற்றும் பரிமாற்ற முகவர்களின் (RTA) இணையதளங்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் தேர்வு செய்யலாம்.