நான் எவ்வாறு ஒரு SIP முதலீட்டை நீக்குவது?

PhonePe செயலியில் ஒரு SIP முதலீட்டை நீக்க :

  1. PhonePe செயலியின் முகப்புத் திரையில் கீழுள்ள Wealth/செல்வம் என்பதைத் தட்டவும்..
  2. திரையின் மேலுள்ள My Portfolio/எனது போர்ட்ஃபோலியோ என்பதைத் தட்டவும்.
  3. பொருத்தமான SIP-ஐத் தேர்ந்தெடுங்கள். 
  4. Delete SIP/SIP-ஐ நீக்கு என்பதைத் தட்டுங்கள்.