ஏன் எனக்கு OTP வரவில்லை?
PhonePe-வில் நீங்கள் சேமிக்க முயற்சிக்கும் கார்டை அங்கீகரிக்க, கார்டை வழங்கிய வங்கி 6 இலக்க OTP ஒன்றை அனுப்பும்.
நீங்கள் பதிவுசெய்துள்ள மொபைல் எண்ணுக்கு OTP வரவில்லை எனில், பின்வருவனவற்றைச் சரிபார்க்கவும்:
- நெட்வொர்க் இணைப்பு நன்றாக உள்ளது
- எங்களுடன் பதிவுசெய்துள்ள எண்ணுக்கான மொபைல் ஆப்பரேட்டருக்கு நீங்கள் DND (Do Not Disturb) ஆக்டிவேட் செய்யவில்லை. Phone Settings > Apps & Notifications > Notifications > Do Not Disturb என்பதற்குச் சென்று இதைச் சரிபார்க்கலாம்.