PhonePe செயலியில் என் கடவுச்சொல்லை மீட்டமைப்பது எப்படி?
PhonePe கடவுச்சொல்லை மறந்துவிட்டால் செயலியின் உள்நுழைதல் திரையில் இருந்து அதை மீட்டமைக்கலாம்.
- Forgot Password/கடவுச்சொல்லை மறந்துவிட்டேன் என்பதைத் தட்டவும்.
- PhonePe செயலியில் பதிவுசெய்துகொண்ட மொபைல் எண்ணை உள்ளிடவும்.
- பதிவுசெய்த மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட 5-இலக்க மீட்டமைத்தல் குறியீடு அல்லது OTP-ஐ உள்ளிடவும். SMS அனுமதிகளை செயல்படுத்தி இருந்தால் OTP தானாகவே எடுத்துக்கொள்ளப்படும்.
- புதிய 4-இலக்க செயலி கடவுச்சொல்லை அமைக்கவும்.