ரீசார்ஜ் அல்லது பில் பேமண்ட்களுக்கான நினைவூட்டல்களை நான் எவ்வாறு முடக்குவது?

ரீசார்ஜ் அல்லது பில் பேமண்ட்களுக்கான நினைவூட்டல்களை முடக்க:

  1. PhonePe ஆப் முகப்புத் திரையில் உங்கள் சுயவிவரப் படத்தைத் தட்டவும்.
  2. Settings & Preferences/அமைப்புகள் & விருப்பத்தேர்வுகள் பிரிவின் கீழ் Bill Notifications/பில் அறிவிப்புகளைத் தட்டவும்.
  3. தொடர்புடைய பில் பேமண்ட் அல்லது ரீசார்ஜ்க்கு அடுத்துள்ள Delete/நீக்கு ஐகானைத் தட்டியவுடன் நினைவூட்டல் முடக்கப்படும்.