PhonePe-வில் நன்கொடையளிப்பது எப்படி?
PhonePe இல் பட்டியலிடப்பட்டுள்ள ஒரு NGO அல்லது மத நிறுவனத்திற்கு நன்கொடை வழங்க,
- உங்கள் ஆப்-ன் ஹோம் ஸ்கிரீனில் Recharge & Pay Bills/ரீசார்ஜ் மற்றும் பில் செலுத்துவது என்ற செக்ஷனில் See All/அனைத்தையும் காண்க என்பதை அழுத்தவும்.
- Donations & Devotion/நன்கொடைகள் & பக்தி பிரிவின் கீழ் Donate/நன்கொடை வழங்குக என்பதைத் தட்டவும்.
- ஒரு NGO, காஸ் அல்லது ஒரு மத நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- உங்கள் பெயர் மற்றும் மின்னஞ்சல் ஐடியை உள்ளிடவும்
குறிப்பு: நன்கொடைகளுக்கு, நன்கொடை ரசீதில் நீங்கள் காட்ட விரும்பும் பெயர் மற்றும் மின்னஞ்சல் ஐடியை வழங்கவும் - தொகையை உள்ளிடவும் அல்லது தேர்ந்தெடுக்கவும் மற்றும் பணம் செலுத்த Donate/நன்கொடை வழங்குக என்பதைத் தட்டவும்.
நீங்கள் ஒரு NGO -விற்கு நன்கொடை வழங்கிய 45 நாட்களுக்குள் நீங்கள் வழங்கிய மின்னஞ்சல் முகவரியில் நன்கொடை ரசீதைப் பெறுவீர்கள். இருப்பினும், நீங்கள் ஏதேனும் மத நிறுவனங்களுக்கு நன்கொடை அளித்தால் அதற்கான நன்கொடை ரசீதைப் பெறமாட்டீர்கள்.
தொடர்புடைய கேள்விகள்
நன்கொடை ரசீது என்றால் என்ன?
நான் என்னுடைய பெயரைக் குறிப்பிடாமல் நன்கொடை வழங்கலாமா?
எனது நன்கொடை(களுக்கு) வரி விலக்கு கோருவது எவ்வாறு?