நன்கொடை ரசீது என்றால் என்ன?

நன்கொடை ரசீது என்பது நீங்கள் ஒரு நிறுவனத்திற்கு பணத்தை நன்கொடையாக வழங்கும்போது நீங்கள் பெறும் உறுதிப்படுத்தல் ஆகும். PhonePe இல் பட்டியலிடப்பட்டுள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு நீங்கள் நன்கொடை அளித்தால், நன்கொடை அளிக்கும் போது நீங்கள் வழங்கிய மின்னஞ்சல் ஐடி மூலம் நன்கொடை ரசீதை அவர்கள் உங்களுக்கு அனுப்புவார்கள்.

முக்கிய குறிப்பு: Give அல்லது நீங்கள் நன்கொடை அளித்த NGO -விடமிருந்து 45 நாட்களுக்குள் நன்கொடை ரசீதைப் பெறுவீர்கள். இருப்பினும், நீங்கள் ஏதேனும் மத நிறுவனங்களுக்கு நன்கொடை அளித்ததற்கான நன்கொடை ரசீதை பெறமாட்டீர்கள்.

தொடர்புடைய கேள்வி(கள்)
எனது நன்கொடை(களுக்கு) வரி விலக்கு கோருவது எவ்வாறு?