PhonePe இல் எனது தங்க இருப்பு/போர்ட்ஃபோலியோவை எவ்வாறு சரிபார்க்கலாம்?
PhonePe செயலியில் உங்கள் தங்க இருப்புநிலையைத் தெரிந்துகொள்ள:
- உங்கள் PhonePe ஆப் முகப்புத் திரையில் Recharge & Pay Bills/ரீசார்ஜ் & பில் பேமண்ட் என்பதன் கீழ் See All/மேலும் காண்க என்பதைத் தட்டவும்.
- Purchases/பர்சேஸ் பிரிவின் கீழ் Gold/தங்கத்தைத் தட்டவும்.
- உங்கள் ஒவ்வொரு வழங்குநருக்கும், உங்கள் தற்போதைய தங்க இருப்பு (கிராமில் 4 தசம இடங்கள் வரை) மற்றும் போர்ட்ஃபோலியோ மதிப்பைக் காண்பீர்கள்
தங்க மதிப்பு எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.