PhonePe செயலியில் தங்கம் விற்பதற்கான நிகழ்நேர விலையை எவ்வாறு தெரிந்துகொள்வது?

PhonePe செயலியில் தங்கம் விற்பதற்கான நிகழ்நேர விலையைத் தெரிந்துகொள்ள:

  1. உங்கள் PhonePe ஆப் முகப்புத் திரையில் Recharge & Pay Bills/ரீசார்ஜ் & பில் பேமண்ட் என்பதன் கீழ் See All/மேலும் காண்க என்பதைத் தட்டவும்.
  2. Purchases/பர்சேஸ் பிரிவின் கீழ் Gold/தங்கத்தைத் தட்டவும்.
  3. Sell/விற்பனை செய் என்பதைத் தட்டுவதன் மூலம் தங்கத்தின் நிகழ்நேர விலை தெரியும்.. 

குறிப்பு: PhonePe செயலியில் Sell/விற்பனை செய் என்பதைத் தட்டியதில் இருந்து 4 நிமிடங்களுக்கு மட்டுமே தங்கம் விற்பதற்கான நிகழ்நேர விலை செல்லுபடியாக இருக்கும். 

PhonePe செயலியில் தங்கத்தை விற்பது குறித்து தெரிந்துகொள்ளுங்கள்