PhonePe செயலியில் தங்கத்தை எவ்வாறு விற்பது?
PhonePe செயலியில் தங்கத்தை விற்க:
- உங்கள் PhonePe ஆப் முகப்புத் திரையில் Recharge & Pay Bills/ரீசார்ஜ் & பில் பேமண்ட் என்பதன் கீழ் See All/மேலும் காண்க என்பதைத் தட்டவும்.
- Purchases/பர்சேஸ் பிரிவின் கீழ் Gold/தங்கத்தைத் தட்டவும்.
- முகப்புப் பக்கத்தில் View Locker details/லாக்கர் விவரங்களைக் காண்க என்பதைத் தட்டவும்
- Sell/விற்கவும் என்பதைத் தட்டி வழங்குநரைத் தேர்ந்தெடுக்கவும் (தேவைப்பட்டால்).
- பாப்-அப்பில் Confirm/உறுதிப்படுத்து என்பதைத் தட்டவும்.
உங்கள் தங்கம் வெற்றிகரமாக விற்கப்பட்ட, 48 மணிநேரத்திற்குள் உங்கள் முதன்மை இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் தொகை வரவு வைக்கப்படும். PhonePe இல் குறைந்தபட்சம் ₹5க்கு தங்கத்தை விற்கலாம்.
குறிப்பு: டெலிவரி கோரிக்கையை எழுப்ப உங்கள் டிஜிட்டல் லாக்கரில் குறைந்தபட்சம் 0.5 கிராம் இருக்க வேண்டும். உங்கள் புதுப்பிக்கப்பட்ட தங்க இருப்பைக் காண உங்கள் தங்க லாக்கரை நீங்கள் சரிபார்க்கலாம்.
தொடர்புடைய கேள்வி
PhonePe செயலியில் தங்கத்தை விற்பதற்கான கட்டுப்பாடுகளை சரிபார்க்கவும்