PhonePe செயலியில் விற்ற தங்கத்துக்கான இன்வாய்ஸ் வேண்டும் என்றால் என்ன செய்வது?

PhonePe  செயலியில் விற்ற தங்கத்துக்கான இன்வாய்ஸைப் பெற:

  1. History/வரலாறைத் தட்டவும். 
  2. தொடர்புடைய தங்க பர்சேஸைத் தேர்வுசெய்யவும். 
  3. Get Invoice/இன்வாய்ஸைப் பெறுக என்பதைத் தட்டவும்.  

எங்களிடம் நீங்கள் பதிவுசெய்துள்ள மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் இன்வாய்ஸ் அனுப்பப்படும்.