PhonePe செயலியில் விற்ற தங்கத்துக்கான பணத்தை எப்போது பெறுவேன்?
PhonePe செயலியில் தங்கத்தை விற்ற நேரத்தில் இருந்து 48 மணிநேரத்திற்குள் பணத்தை பெறுவீர்கள். PhonePeவில் முதன்மை இணைக்கப்பட்ட வங்கி கணக்காக நீங்கள் தேர்ந்தெடுத்த கணக்கில் இந்த பணம் டெபாசிட் செய்யப்படும்.
PhonePe இல் நீங்கள் விற்ற தங்கத்திற்கான இனவாய்ஸை பார்ப்பது மற்றும் உங்கள் தங்க விற்பனை கோரிக்கை நிலுவையில் இருந்தால் என்ன செய்வது பற்றி மேலும் அறிக.