Google Play  ரீசார்ஜ் குறியீட்டை ரிடீம் செய்வது எப்படி?

Google Play குறியீட்டை ரிடீம் செய்ய, 

  1. Play Store செயலியைத் திறக்கவும்.
  2. இடது மெனுவுக்குச் சென்று பேமண்ட் முறைகள் என்பதைத் தட்டவும்.
  3. பேமண்ட் முறையைச் சேர் பகுதியிலுள்ள குறியீட்டை ரிடீம்செய் என்பதைத் தட்டவும்..
  4. ரீசார்ஜ் குறியீட்டை உள்ளிட்டு ரிடீம் என்பதைத் தட்டவும்.