Disney+ Hotstar-ஐ ஸ்மார்ட் டிவியில் பார்க்கலாமா?

ஆம், Google Chromecast, Fire TV, Amazon Fire TV, Android TV மற்றும் Apple TV ஆகியவற்றைப் பயன்படுத்தி ஸ்மார்ட் டிவியில் Disney+ Hotstar-ஐப் பார்க்கலாம். வருங்காலத்தில் மேலும் பல ஸ்மார்ட் டிவி செயலிகளை ஆதரிக்கத் Disney+ Hotstar திட்டமிட்டு வருகிறது. அது குறித்த அண்மைச் செய்திகளுக்கு எங்கள் Disney+ Hotstar இணையதளத்தைப் பாருங்கள்.

மேலும் விவரங்களுக்கு Disney+ Hotstarஐ [email protected] என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.