PhonePe செயலியில் நான் இரண்டு முறை கேபிள் டிவி பேமண்ட்டைச் செலுத்தியிருந்தால் என்ன செய்வது? 

நீங்கள் இரண்டு முறை கேபிள் டிவி பேமண்ட்டைச் செலுத்தியிருந்தால், கூடுதலாக நீங்கள் செலுத்திய தொகை அடுத்த பில்லுக்கான தொகையில் சரி செய்யப்படும்.