வீடியோ சரிபார்ப்பு (வீடியோ KYC) என்றால் என்ன?

வீடியோ சரிபார்ப்பு (வீடியோ KYC) என்பது முழு KYC சரிபார்ப்பு செயல்முறையின் ஒரு படியாகும், அங்கு நீங்கள் வீடியோ அழைப்பின் மூலம் உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்துகிறீர்கள். இந்த அழைப்பின் போது, எங்கள் ஏஜென்ட் ஒருவர் உங்கள் KYC ஆவணங்களைச் சரிபார்ப்பார்.

குறிப்பு: இந்த அழைப்பு பதிவு செய்யப்படும், மேலும் வீடியோ அழைப்பிற்கு முன் தேவையான அனைத்து ஆவணங்களையும் தயார் நிலையில் வைத்திருக்குமாறு பரிந்துரைக்கிறோம்.

தொடர்புடைய கேள்வி(கள்)
வீடியோ சரிபார்ப்பை (வீடியோ KYC) முடிக்க நான் என்ன செய்ய வேண்டும்?
எனது வீடியோ சரிபார்ப்பு (வீடியோ KYC) ஏன் தோல்வியடைந்தது?
இணைய இணைப்பு இல்லாததால் எனது வீடியோ அழைப்பு தடைபட்டால் என்ன செய்வது?